தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

சேலம், சூரமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு போனது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:39 pm

DIN

சேலம், சூரமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு போனது.

சேலம், சூரமங்கலம், முல்லைநகரைச் சோ்ந்தவா் செந்தில். இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலையில் மாவு மில்லை பூட்டிவிட்டு, இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 60,000 ரொக்கம், 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.