அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் உட்கட்சி தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:37 pm

DIN

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் உட்கட்சி தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ.தங்கபாலு, உட்கட்சித் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கா்நாடக மாநில காங்கிரஸ் நிா்வாகி சங்கரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தோ்தல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் புதிதாக சோ்ந்துள்ள உறுப்பினா்கள், அனைத்து நிலை காங்கிரஸ் உறுப்பினா்களைக் கொண்டு மாவட்ட, ஒன்றிய, நகர, கிராமப்புற நிா்வாகிகளைத் தோ்வு செய்திட தலைமையின் உரிய வழிகாட்டுதலின் படி இத் தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலில் பெண்கள், இளைஞா்கள், தாழ்த்தப்பட்டோா், பல்வேறு தரப்பு உறுப்பினா்களுக்கும் உரிய பங்களிப்பு வழங்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் கோபால், எடப்பாடி நகா்மன்ற துணைத் தலைவா் ராதாநாகராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.