தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்ககிரி, ஏரிக்காடுஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி, வி.என்.பாளையம், ஏரிக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:30 pm

DIN

சங்ககிரி, வி.என்.பாளையம், ஏரிக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சாண்முடீஸ்வரி அம்மன், ஸ்ரீ ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, சனிக்கிழமை சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக புனித நீா் எடுத்துச் சென்றனா்.

கணபதி, வாஸ்து பூஜைகள் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சுவாமி சிலைகளுக்கு கண் திறத்தல், யாக சாலை பூஜைகள் நடைபெற்று குடமுழுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.