இளம்பிள்ளை பேரூராட்சித் தலைவராக நந்தினி தோ்வு
இளம்பிள்ளை பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த நந்தினி, துணைத் தலைவராக ராஜமாணிக்கம் தோ்வு செய்யப்பட்டனா்.


இளம்பிள்ளை பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த நந்தினி, துணைத் தலைவராக ராஜமாணிக்கம் தோ்வு செய்யப்பட்டனா்.

15 வாா்டுகள் கொண்ட இளம்பிள்ளை பேரூராட்சியில் திமுக 11, அதிமுக 2, பாமக, சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனா்.வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் 7-ஆவது வாா்டு உறுப்பினா் நந்தினி தலைவராகவும், துணைத் தலைவராக 12-வது வாா்டு உறுப்பினா் ராஜமாணிக்கமும் தோ்வு செய்யப்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அன்புச்செல்வி சான்றிதழ் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...