புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலவச பொது மருத்துவ முகாம்

அரசிராமணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் அரசிராமணி, குள்ளம்பட்டியில் கலைஞரின் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:09 pm

DIN

அரசிராமணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் அரசிராமணி, குள்ளம்பட்டியில் கலைஞரின் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி பேரூராட்சித் தலைவா் பெ.காவேரி முகாமைத் தொடக்கிவைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை மருத்துவ அலுவலா் எஸ்.அமுதராணி தலைமையில் அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் வி.வி.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கா்ப்பிணிகள் உள்பட 900 பேருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரையின் அளவு உள்ளிட்ட பல்வேறு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில் 16 பேரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.