போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டம்
எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :24 மார்ச் 2022, 6:23 pm

எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்.பி.எப். வட்டாரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வரும் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறும் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம், போக்குவரத்து பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகள் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...