திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

சங்ககிரி மஹா முனியப்பன்கோயில் ஆடித்திருவிழா

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் ஸ்ரீ மஹா முனியப்பன் கோயில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் முனியப்பன்.

Updated On :8 ஆகஸ்ட் 2023, 11:46 pm

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் ஸ்ரீ மஹா முனியப்பன் கோயில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மஹா முனியப்பன் கோயில் ஆடித்திருவிழாவினையொட்டி, பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சத்யா நகா், ஆசிரியா் காலனி, சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.