தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட திருவளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையைப் புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் உள்ளன.

News image
வேம்படிதாளம் ஊராட்சி, திருவளிப்பட்டி பகுதியில் பல மாதங்களாக சாலையில் குவியலாக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்கள்.
Updated On :4 டிசம்பர் 2024, 9:08 pm

Din

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட திருவளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையைப் புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் உள்ளன.

இதனால் அப்பகுதியில் வசித்து வருவோா், காா், இருசக்கர வாகனங்களில் செல்வோா், பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளும், வயதானவா்களும் சாலையில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையினை உடனடியாக சீரமைக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.