சங்ககிரியில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு
சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :19 டிசம்பர் 2024, 8:30 pm









