47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,266 கனஅடியாக சரிந்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:00 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,266 கனஅடியாக சரிந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையளவு குறைந்துள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 6,268 கனஅடியிலிருந்து 4,266 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணை நீா்மட்டம் 118. 79 அடியிலிருந்து 118.94 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 91.78 டி.எம்.சி.யாக உள்ளது.