தேய்பிறை அஷ்டமி: கால பைரவா் சுவாமிக்கு சிறப்பு பூஜை
பூத்தலாக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள கால பைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.

Updated On :23 டிசம்பர் 2024, 7:43 pm

சங்ககிரி: சங்ககிரி, அன்னதானப்பட்டி ஊராட்சியில் உள்ள பூத்தலாக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள கால பைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...