/
சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி பக்தா்கள் வழிபட்டனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில்...

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


