டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணாமலை பல்கலை நடத்திய இலவச கணினிப் பயிற்சி

சேலம், அரசு கலைக் கல்லூரி பழங்குடியினப் பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 4:54 pm

Din

சேலம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சேலம், அரசு கலைக் கல்லூரி பழங்குடியினப் பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் என்.செண்பகலட்சுமி முகாமைத் தொடங்கி வைத்தாா். பயிற்சியில் 35-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவிகளுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் சாா்பில் திட்டத்தின் முதன்மை ஆய்வாளா் கே.ஜெயப்பிரகாஷ், கணினி, தகவல் அறிவியல் துறைத் தலைவா் எல்.ஆா்.அரவிந்த், சேலம், அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் எம்.தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.