சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:21 pm

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் டைட்டன் ஐ கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்றது.

கல்லூரி தலைவா் டாக்டா் புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் முகாமை தொடங்கி வைத்தனா்.

கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு

ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் சேவியா் இருதயராஜ், பொது மேலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலா்கள் கருப்பசாமி, சுடா் சுபா, வினோத் செய்திருந்தனா்.