எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மாசி மாத சிறப்பு பூஜை

மாசி மாத சிறப்பு பூஜை

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:01 am IST

சங்ககிரி மலை மீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்தி சுவாமிக்கு மாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி மலை மீதுள்ள அருள்மிகு சென்னகேவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூா்த்தி சுவாமிகள் வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமா் வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன (படம்). இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.