தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூா் ஸ்ரீகாமநாதேஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆத்தூா்: தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூா் ஸ்ரீகாமநாதேஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியையொட்டி மாலை முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. படவரி... ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த காலபைரவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com