தென்னையில் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த பயிற்சி
தென்னையில் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த பயிற்சி

Updated On :7 மே 2024, 7:49 pm

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்கு முகாமிட்டுள்ளனா்.
இந்த மாணவிகள் குழு அயோத்தியாப்பட்டணம் தோட்டக்கலை அலுவலா் நிஷா, உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயக்குமாா் ஆகியோா் முன்னிலையில், சுக்கம்பட்டி கிராமத்தில் விவசாயி கண்ணன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தில் கருந்தலைப் புழுக்கள் தாக்கத்தை பிரகான் பிரவிகாா்னிஸ் எனும் ஒட்டுண்ணியை விடுவித்து கட்டுப்படுத்தும் முறை குறித்து திங்கள்கிழமை விவசாயிகளுக்கு வயல்வெளி செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...