வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

News image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Updated On :9 மே 2024, 10:42 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 11 கன அடியிலிருந்து 34 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 52.88 அடியிலிருந்து 51.66 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 11 கனஅடியிலிருந்து 34 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 18.87 டி.எம்.சி.யாக உள்ளது.