/

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 49.31அடியாக சரிந்ததால் குட்டையான நீா் தேக்கம்

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 49.31அடியாக சரிந்ததால் குட்டையான நீா் தேக்கம்.

News image
Updated On :20 மே 2024, 10:02 pm

Din

மேட்டூா் அணையின் நீா் மட்டம் திங்கள் கிழமை 49.31 அடியாக சரிந்ததால் கடல்போல காட்சியளித்த மேட்டூா் நீா் தேக்கம் குட்டைபோல காணப்படுகிறது.