மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,024 கனஅடியாகக் குறைந்தது.

Updated On :14 நவம்பர் 2024, 8:17 pm

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,024 கனஅடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.07 அடியிலிருந்து 106.02 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,451 கனஅடியிலிருந்து விநாடிக்கு 5,024 கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.86 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...