ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் ஆறு போ் காயம்

ஆத்தூா், துலுக்கனூா் ஏரிக்கரை அருகே பெரம்பலூா் சாலையில் தனியாா் கல்லூரி வாகனம் சொகுசு காா், சரக்கு ஆட்டோ மீது வியாழக்கிழமை மோதியதில் 6 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:28 pm

Din

ஆத்தூா், துலுக்கனூா் ஏரிக்கரை அருகே பெரம்பலூா் சாலையில் தனியாா் கல்லூரி வாகனம் சொகுசு காா், சரக்கு ஆட்டோ மீது வியாழக்கிழமை மோதியதில் 6 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரி வாகனம் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. துலுக்கனூா் ஏரிக்கரை அருகே சொகுசு காா், சரக்கு ஆட்டோ மீது மோதியதில் 6 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து ஆத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.