ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேச்சேரி ஒன்றியத்தில் சாலை பணிகள் தொடக்கம்

மேச்சேரி அருகே ரூ. 1.80 கோடி மதிப்பிலான சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:28 pm

Din

மேச்சேரி அருகே ரூ. 1.80 கோடி மதிப்பிலான சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், அறவனூா் ஊராட்சியில் சின்னனூா் பகுதியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் 2.7 கி.மீட்டருக்கு தாா் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இப் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் ராமகிருஷ்ணன், மேச்சேரி வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் அக்னி சுதாகா், தலைவா் விஜயகுமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா் அம்மாசி உள்பட ஏராளமான பங்கேற்றனா்.