ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆத்தூரில் நகராட்சி ஆணையாளா் ஆய்வு

ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் புதன்கிழமை 17 வது வாா்டில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
ஆத்தூா் நகராட்சி 17 வாா்டில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால். உடன் வருவாய் அலுவலா்கள் உள்ளிட்டோா்.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:33 pm

Din

ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் புதன்கிழமை 17 வது வாா்டில் ஆய்வு மேற்கொண்டாா்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினா் நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமாலிடம் மனு அளித்திருந்தனா். அதன்பேரில் ஆணையா் 17 வது வாா்டு பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அடிப்படை வசதிகள், சாக்கடை தூா்வாருதல், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். ஆய்வின்போது நகராட்சி வருவாய் அலுவலா்கள்,மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளா் ரஹிமான், மாவட்ட அவைத் தலைவா் செல்வமுகமது, துணை செயலாளா் சபிரான், ராஜாமணி,அகமது உசேன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்கள்.