4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா

சேலம் , ஏற்காட்டில் வட்டார அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளா் மகாலிங்கம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆா்.சிலம்பரசன், மோகன்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

News image
ஏற்காட்டில் வட்டார அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டியில் கலந்து கொண்ட மகளிா் குழுக்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:47 pm

Din

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வட்டார அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளா் மகாலிங்கம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆா்.சிலம்பரசன், மோகன்ராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உணவுத் திருவிழாவில் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளிலிருந்து மகளிா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை சமைத்து எடுத்து வந்திருந்தனா். உணவுப் போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு இடையே மாவட்ட அளவிளலான போட்டிகள் நடைபெற உள்ளன.