சுத்தம் செய்யப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம்.
சுத்தம் செய்யப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம்.

சுத்தம் செய்யப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம்

சுத்தம் செய்யப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம். தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டது.
Published on

தம்மம்பட்டி பெருமாள் கோயில் குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டது.

தம்மம்பட்டி ஸ்ரீஉக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில், தென்கிழக்கு மூலையில் குளம் அமையப் பெற்றுள்ளது. இந்தக் குளம் 17 ஆண்டுகளுக்கு முன்னா் தூா்வாரி சீரமைக்கப்பட்டது. வறட்சிக் காலங்களில்கூட இக்குளத்தில் நீா் இருந்தது.

தற்போது இக்குளத்தை சீரமைக்கும் நோக்கில் முதல்கட்டமாக குளத்தை சுற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு பின்னா் சுத்தம் செய்யும் பணி நிறைவுற்றது. இதில், கோயில் அறங்காவலா் குழுவினா், திருப்பணிக் குழுவினா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com