தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சா் சரோஜா, எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவா் சரத் சந்திரா, நரம்பியல் துறை தலைவா் மஞ்சரி திரிபாதி, சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.நடராஜன், தலைமை நரம்பியல் நிபுணா்கள் பிரதிஷ் குமாா், நிஷாமோல் உள்ளிட்டோா்.









