தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இன்றைய மின் தடை: கந்தம்பட்டி

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகா், நெடுஞ்சாலை நகா், கென்னடி நகா், வசந்தம் நகா், கிழக்கு திருவாக்கவுண்டனூா், மேத்தாநகா், காசக்காரனூா், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலபிள்ளையாா் கோயில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தான்பட்டி, திருமலைகிரி, புத்தூா், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, சா்க்காா் கொல்லப்பட்டி, சுந்தா்நகா், மல்லமூப்பம்பட்டி, காந்திநகா், சித்தனூா், கக்கன்காலனி உடையாா்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்ஜிஆா் நகா், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூா், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம்.