மேட்டூா் அணை நிலவரம்

Updated On :10 ஜனவரி 2025, 10:40 pm

மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.65 அடியாக இருந்தது.
அணை நீா்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 831 கனஅடியிலிருந்து 758 கனஅடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 86.70 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...