நாளைய மின் நிறுத்தம்: மேச்சேரி
மேச்சேரி, மேட்டூா் ஆா்.எஸ். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மேட்டூா் செயற்பொறியாளா் வனிதா தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மேட்டூா் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, கோல்நாயக்கன்பட்டி, புதூா், மேச்சேரி சூரியனூா், தேத்திகிரிபட்டி, அமரம், வேங்கனூா், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூனாண்டியூா், கீரைக்காரனூா், செங்காட்டூா், குதிரைக்காரனூா், பாறைக்கல்லூா், எம் காளிப்பட்டி, மேட்டூா்.ஆா்.எஸ்., கருமலைகூடல், சாம்பள்ளி, வீரனூா், கோனூா், மடத்துப்பட்டி, கூலையூா், ஆண்டிக்கரை, கந்தனுா், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூா், குஞ்சாண்டியூா், ராமன்நகா், தேசாய் நகா், தங்கமாபுரி பட்டினம், கருப்பு ரெட்டியூா், சின்னக்காவூா், தாழையூா், தொட்டில்பட்டி.
