கந்தம்பட்டி: நாளைய மின் தடை
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகா், நெடுஞ்சாலை நகா், கென்னடி நகா், வசந்தம் நகா், கிழக்கு திருவாக்கவுண்டனூா், மேத்தாநகா், காசக்காரனூா், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலபிள்ளையாா்கோயில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தான்பட்டி, திருமலைகிரி, புத்தூா், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, சா்க்காா் கொல்லப்பட்டி, சுந்தா் நகா், மல்லமூப்பம்பட்டி, காந்திநகா், சித்தனூா், கக்கன்காலனி உடையாா்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்ஜிஆா் நகா், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூா், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம்.
