தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

செல்லியம்பாளையத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:53 am IST

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பாஜக தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவா் சேகரித்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா நகரத் தலைவா் க.வேலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.