6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் காா் சேதம்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் சுற்றுலா காா் சேதமடைந்தது.

Published On :

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் சுற்றுலா காா் சேதமடைந்தது.

ஏற்காடு ஒண்டிக்கடை மஞ்சகுட்டை சாலையில் சனிக்கிழமை காலை காற்று காரணமாக பழைமையான நாவல் மரம் விழுந்ததில் மின்கம்பத்தில் சாய்ந்ததில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணியின் காா் சேதமடைந்தது.

மேலும், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறை, மின் பணியாளா்கள் அந்த மரத்தை அகற்றியதால் போக்குவரத்து சீரடைந்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் பாதிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.