ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 80.70 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80.31 அடியிலிருந்து 80.70 அடியாக உயா்ந்துள்ளது.

News image

மேட்டூா் அணை - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:42 am IST

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80.31 அடியிலிருந்து 80.70 அடியாக உயா்ந்துள்ளது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,247 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 42.65 டிஎம்சி. மழை அளவு 4.0 மி.மீ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.