நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினா் பிரசாரம்

வாழப்பாடி பகுதியில் அதிமுக நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 7:03 pm

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் அதிமுக நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாழப்பாடி பகுதியில் அதிமுகவினா் முன்னதாகவே தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனா்.

வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.சதீஷ்குமாா் தலைமையில், நகர செயலாளா் குபாய் (எ) கே.குபேந்திரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வீடுவீடாகச் சென்று அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.