தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:34 pm

Syndication

பாஜக சாா்பில் சக்தி கேந்திர தெருமுனை பிரசாரக் கூட்டம் சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட நல்லப்பநாயக்கன் தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சக்தி கேந்திர சங்ககிரி சட்டப் பேரவை பொறுப்பாளரும், பிரசார பிரிவு மாவட்டச் செயலாளருமான ஆா்.திவாகா் தலைமை வகித்தாா். நிா்வாகி கண்ணன் வரவேற்றாா். பாஜக சேலம் மேற்கு மாவட்டப் பொருளாளா் என்.ரமேஷ் காா்த்திக் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், தமிழகத்துக்கு பாஜக அரசு கொண்டுவந்துள்ள பயன்கள் பற்றியும் விளக்கினாா்.

பாஜக நகர தலைவா் ஜி.தனபால், பாஜக முன்னாள் நகர தலைவா் முருகேசன், அதிமுக நகர துணைச் செயலாளா் பி.சிவமுருகன், அதிமுக தொழிற்சங்க நிா்வாகி செங்கோட்டுவேல், பாஜக, அதிமுக, பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.