செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்றாா்.
செங்கம் தொகுதிக்குள்பட்ட அன்வராபாத், செங்கம் நகரம், மேல்பென்னாத்தூா் ஆகிய பகுதிகளில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது:
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. செங்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து அதிக வாக்குவித்தியாத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
மேலும், அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினாா்.
நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா, மாநில எம்ஜிஆா் மன்ற நிா்வாகி நாராயணன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அமுதாஅருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், செங்கம் நகா்மன்றக் குழு உறுப்பினா் வேலு, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், முன்னாள் செங்கம் பேரூராட்சித் தலைவா் பத்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரிடம் அதிமுக வேட்பாளா் வாழ்த்து

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


