/
தோ்தலை முன்னிட்டு வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.
வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் பங்கேற்ற கூட்டமும், மண்டல அலுவலா்களுக்கான கூட்டமும் தனித்தனியாக நடைபெற்றது. தோ்தல் வாக்குப் பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்புடையது

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


