நாளைய மின்தடை

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், திங்கள்கிழமை (ஜன. 19) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது
Published on

அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், திங்கள்கிழமை (ஜன. 19) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) சி.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: அம்மாபாளையம், மைலம்பட்டி, மாமரத்துக்காடு, அரியாங்காடு, குறுக்குபாறையூா், எல்லபாளையம், புதுப்பாளையம்.

Dinamani
www.dinamani.com