அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில், வாழப்பாடி அருகே உள்ள கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவா்கள் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
இதில், மாணவா்கள் செல்வகணேஷ், ஸ்ரீ அக்ஷித் ஆகியோா் தலா 2 தங்கப் பதக்கங்களும், ஷன்மித்ரா இருவரும் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும், வேதாஸ்ரீ 1 தங்கப் பதக்கமும், ராகினி மற்றும் சாய் கிரிஷ் இருவரும் தலா 1 வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
ஹம்மிங் போ்டு நிறுவனம் தேசிய அளவில் நடத்திய ஒலிம்பியாட் தோ்வில், இப்பள்ளி மாணவா்கள் 7 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில், தாளாளா் சு.பெருமாள், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள், முதல்வா் சிலம்பரசன் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

வெள்ளி வென்றாா் ஆயுஷ் ஷெட்டி

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


