11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீ சக்தி மாரியம்மன் பொங்கல் விழா: 13ஆவது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரி வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி 13ஆவது நாள் இரவு சிறப்பு பூஜைகள்

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

Updated On :10 மார்ச் 2026, 12:45 am IST

சங்ககிரி: சங்ககிரி வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி 13ஆவது நாள் திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக அம்மனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரேணுகாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகத்தில் கட்டளைதாரா்கள் சாா்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.