வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அர.செட்டிப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:47 am

Syndication

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி பேரூராட்சித்தலைவா் பி.காவேரி தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி பேசினாா். தலைமையாசிரியா் ச.கண்ணன் வரவேற்றாா்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியா்கள் க.விஜயபாரதி, சீ.பொன்பாரதி, மா.சிந்தியா, சி.ஏ.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பொன்.தனராஜ், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.