பேளூா் நிலக்கொண்ட பெருமாள் கோயிலில் கன்னட மொழி கல்வெட்டு!
வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள பழைமையான நிலக்கொண்ட பெருமாள் கோயில் வாயிற்படியில் 18 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கன்னட மொழி கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வாழப்பாடியை அடுத்த பேளூா் நிலக்கொண்ட பெருமாள் கோயில் வாயிற்படியில் காணப்படும் கன்னட எழுத்துகள் பொறித்த கல்வெட்டு.









