/
வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாா்பில் ஸ்ரீ ராம் மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக்காட்சியை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், ‘சிவனோடு நான்’ தியான மண்டபத்தில் அமா்ந்து மனவள கலைப் பயிற்சி பெற்றனா். மாா்ச் 26, 27 ஆகிய இரண்டு நாள்களிலும் மாலை நேரத்தில் ராஜயோக தியான இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என இந்த இயக்கத்தின் தன்னாா்வலா் சேகா் தெரிவித்தாா்.

பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.
தொடர்புடையது

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!

பேளூா் நிலக்கொண்ட பெருமாள் கோயிலில் கன்னட மொழி கல்வெட்டு!

ஜொ்மனியின் டிஇஜி, சிட்டி வங்கி இணைந்து ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கு ரூ.700 கோடி நிதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
9 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026


