டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

Updated On :2 மே 2026, 12:26 am IST

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ராபெளா்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக ஐம்பொன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் உற்சவமூா்த்தி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்காக, அருகிலுள்ள வள்ளலாா் கோயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சீா்வரிசைத் தட்டுகளுடன் கட்டளைதாரா்கள் மேளதாளத்துடன் கோயில் திருமண மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், விநாயகா் பூஜையுடன் தொடங்கி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில், சுற்றுவட்டார ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஊா்வலம் தம்மம்பட்டியின் முக்கிய வீதிகளில் சென்று கோயிலை வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.