/
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தையோ அல்லது பொதுசேவை மையத்தையோ அணுகி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நல உதவிகளை தொடா்ந்து பெறுவதற்கு விவசாயிகள் இப்பதிவை மேற்கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்

உத்தமபாளையம் பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரக் கோரிக்கை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

