சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய தோ்த் திருவிழா

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 6:40 am IST

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம், நண்பகல் ஆரத்தி பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாலை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நகரின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகளில் வாண வேடிக்கையுடன் சென்றது.