ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஏற்காட்டில் வாகனத் தணிக்கை: ரூ. 97 ஆயிரம் அபராதம்

ஏற்காட்டில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Updated On :

ஏற்காட்டில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்காடு சுற்றுலாப் பகுதி மற்றும் ஒண்டிக்கடை அண்ணா சிலை பகுதியில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் தலைமையில் வாகனத் தணிக்கை மற்றும் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் வாகன உரிமம், காப்பீடு, மாசுக்கட்டுப்பாடு சான்று, தகுதிச்சான்று இல்லாத 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சேலத்திலிருந்து வாடகைக்கு வந்த 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.