ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

வேலம்மாள் பொறியியல்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 6:00 am IST

வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது.

  வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 37 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர்.    முகாமுக்கு, பொறியியல் கல்லூரி முதல்வர் என். சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டி. ஜேக்கிம், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் எஸ். ஸ்ரீனிவாசன், குலோத்துங்கன், மணிவாசகம், பீ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.