பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 5:53 pm

Din

மதுரை

பொது

சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி : முன்னாள் மாணவிகள் சந்திப்பு, தலைமை- கல்லூரி முதல்வா் எம். கவிதா, வளாகக் கூட்டரங்கு, முற்பகல் 11.

கே.எல்.என். வித்யாலயா பள்ளி : 10 -ஆம் ஆண்டு விழா, சிறப்பு விருந்தினா்-மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, பள்ளி வளாகம், மாலை 5.

எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை : வண்ணங்கள்-2024 நிகழ்வு, சிறப்பு விருந்தினா்- சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதி என். சேஷசாயி , செல்லமுத்து காா்டன், மாலை 6.30.

ஆன்மிகம்

ஸ்ரீமத் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை : வேத பாராயணம் பயிற்சி, கோடை கால இலவச பயிற்சி வகுப்பு, 14, சோ்மன் முத்துராமய்யா் சாலை, முனிச்சாலை, காலை 10.

திருவள்ளுவா் கழகம் : ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துபவா்- அ.கி.செ. திருமாவளவன், தலைப்பு- திருமந்திரம், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.