சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

காா் மோதியதில் முதியவா் பலி

காா் மோதியதில் முதியவா் பலி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:30 pm

Din

மதுரை: வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சித்தாலங்குடியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவா் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் சென்றாா். நகரி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த காா், ராஜகோபாலின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காா் ஓட்டுநரான வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சின்னத்துரை மீது வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.